ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்ப்பு!!

-MMH

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தமிழக வீரர் நடராஜன் சேர்ப்பு. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகபந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு இடதுகாலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த 2 போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments