-MMH கோவை மாவட்டம் கணபதி உள்ள சூர்யா ஹாஸ்பிடல் முன்பின் உள்ள சிக்னல் நேற்று கனமழை பெய்ததால் கீழே விழுந்தது கிடைக்கின்றது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
-பீர் முஹம்மது, குறிச்சி.
Comments