தமிழகத்தில் முதன் முதலாக MJTS கால்டாக்சி சேவை!

 

-MMH

     மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரிMLAதொடங்கி_வைத்தார்; மஜக சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் ( MJTS) தமிழகமெங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது.


கோவையில் MJTS சார்பில் புதிய பாதை என்ற பெயரில் 200 ஆட்டோக்கள் கட்டண சேவையுடன் இயங்குகின்றன. நேற்றுபோத்தனூர் சாலையில் MJTS கொடியேற்று நிகழ்ச்சியும், பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது பொதுச் செயலாளர் அவர்களுக்கு புதிய பாதை ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அணிவகுப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.


தொடர்ந்து MJ TS சார்பில் இன்று Call Taxi சேவையை அவர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஒரு தொழிற்சங்கத்தின் சார்பிலான முதல் Call taxi சேவையை MJTS தான் தொடங்கியுள்ளதாக அவர் பாராட்டினார். தொடர்ந்து கொரோனா நெருக்கடியில் MJTS தொழிலாளர்கள் கோவையில் ஆற்றிய பணிகளை பாராட்டி பேசி, நிர்வாகிகளுக்கு பாராட்டி .சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் A.அப்துல்பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன்,  மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் சமது, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உசேன், மாவட்ட பொருளாளர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், அன்சர், ரியாஸ், மற்றும் மாவட்ட, பகுதி, நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள், புதிய பாதை நிர்வாகிகள்,  தொழிற்சங்க உறுப்பினர்கள், திரளானோர் பங்கேற்றனர்.

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹனீப் தொண்டாமுத்தூர்.

Comments