கோவையில் 2.20 கோடி மதிப்பீட்டில் கபர்ஸ்தான்!!!

 

-MMH

கோவை சுகுணாபுரம் பகுதியில் 1.75ஏக்கர் நிலப்பரப்பை அரசிடம் பெற்று ரூபாய் 2.20கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி இஸ்லாமிய மக்களுக்கு கபர்ஸ்தான் கட்டி முடிக்கப்பட்டு இன்று ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர், இஸ்லாமியர்கள் என பலர் கலந்து கொண்டனர்!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனிப் செல்வபுரம்.

Comments