வால்பாறை முடீஷ் பாலம் நிலமை நல்ல முடிவுக்கு வருமா..??

 

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை பகுதியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள முடீஷ் பாலம் தற்போது சிதளம் அடைந்து விபத்து ஏற்படுதும் வகையில் உள்ளதை நாம் காண முடிகிறது.

பிரதான போக்குவரத்து பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க சிரமமாக உள்ளது. நீண்ட ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் இருக்கும் இந்த பாலத்தை விரைவில் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.

Comments