கோவையில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!!

     -MMH

     எல்ஐசி நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள கோவை கோட்ட அலுவலகத்தில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments