காணவில்லை! மிக மிக அவசரம்!

-MMH
      சேலம், சீலநாயகன்பட்டி, எமரால்டு வேலி பப்ளிக் பள்ளி, ஒன்பதாம் வகுப்பு  மாணவி தாரிகா நேற்று (10.02.2021) மாலை முதல் காணவில்லை! செய்தியைக் காட்டுத்தீ போல் பரப்புங்கள்! தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல்நிலைத்தையோ,(100) பெற்றோரையோ தொடர்பு கொள்ளுங்கள்! திரு. கோகுல் : 9486541049.

நேற்று மாலை மாணவி  தாரிகாவின் பெற்றோர் நடத்தும் மழலையர் பள்ளிக்குப் போய்வருவதாக தன் பாட்டியிடம் சொல்லிவிட்டுச் சென்ற தாரிகாவைக் காணாமல் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அலைபேசி இணைப்பு அணைக்கப் பட்டிருந்திருக்கிறது. கடைசியாக அலைபேசி சிக்னல் காண்பிக்கும் இடம் அன்னதானப்பட்டி. மாணவி நீல நிற ஆடை அணிந்துருந்தார். 

( உறுதிபடுத்தப்பட்ட செய்தி. மாணவியைக்  கண்டுபிடிக்க தயவுசெய்து உதவவும்!")

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments

Unknown said…
சேலத்தில் காணாமல் போன பெண் குழந்தை தாரிகா நேற்று ( 11.02.2021 ) மாலை 3.45PM கிடைக்கப் பெற்றாள். பெற்றோருடன் நலமாக இருக்கிறாள். கண்டுபிடிக்க உதவிய நல்உள்ளங்களுக்கு மனமுவந்த நன்றி!...