கோவை உக்கடம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளருடன் மஜக வினர் தீவிர வாக்கு சேகரிப்பு!!

 

      -MMH

இன்று27-3-21திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள்  உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு கோவை உக்கடம், அல்அமீன் காலனி, பகுதிகளில் மக்களை சந்தித்தார்.

இதில்  மனிதநேய ஜனநாயக கட்சியின், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ்,  அவர்கள் தலைமையில் திரளான மஜக  நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப்,தொண்டாமுத்தூர்.

Comments