சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் பைக் மோதி பீல்டு ஆபீசர் உயிரிழப்பு!!

     -MMH
     பொள்ளாச்சி ஆழியார் தபால் நிலையம் அருகில் இன்று காலை Tn 41AH 3488  பதிவு எண் கொண்ட பைக்கில் வந்த வால்பாறை அடுத்த வரட்டுப் பாறை பகுதியைச் சேர்ந்த பீல்டு ஆபீசர் குமார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த  மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலே இறந்து விட்டார் 

இதுகுறித்து ஆழியார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   உயிரிழப்பு!!

-திவ்யா குமார், வால்பாறை.

Comments