சிங்கம்புணரியில் நாளை மின்தடை இல்லை!

 

-MMH

பராமரிப்பு காரணங்களுக்காக சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நமது இதழிலும் மின்தடை செய்தியை வெளியிட்டிருந்தோம். https://www.nalaiyavaralaru.page/2021/03/blog-post_16.html?m=1

ஆனால், நல்வாய்ப்பாக அந்த மின் தடை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே, நாளை சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கம்போல் மின் சப்ளை இருக்கும்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments