வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்!

 

-MMH

பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ்

நாகர்கோவில் - சுரேஷ்ராஜன்

கன்னியாகுமரி - ஆஸ்டின்

ராதாபுரம் - அப்பாவு

பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்

அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்

நெல்லை - லட்சுமணன்

ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா

திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி - கீதா ஜீவன்

முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்

பரமக்குடி - சே.முருகேசன்

திருச்சுழி - தங்கம் தென்னரசு

அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்

கம்பம் - ராமகிருஷ்ணன்

போடி - தங்கதமிழ்ச்செல்வன்

ஆண்டிப்பட்டி - மகாராஜன்

திருமங்கலம் - மணிமாறன்

மதுரை (மேற்கு) - சின்னம்மாள்

மதுரை (மத்தி) - பழனிவேல் தியாகராஜன்

மதுரை (வடக்கு) - தளபதி

சோழவந்தான் - வெங்கடேஷன்

திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்

ஆலங்குடி - மெய்யநாதன்

திருமயம் - எஸ்.ரகுபதி

புதுக்கோட்டை - முத்துராஜா

விராலிமலை - பழனியப்பன்

பேராவூரணி - அசோக்குமார்

பட்டுக்கோட்டை - அண்ணாதுரை

ஒரத்தநாடு - ராமச்சந்திரன்

தஞ்சை - நீலமேகம்

திருவையாறு - துரை சந்திரசேகரன்

கும்பகோணம் - அன்பழகன்

நன்னிலம் - ஜோதிராமன்

திருவாரூர் - கலைவாணன்

மன்னார்குடி - டி.ஆர்.பி ராஜா

வேதாரண்யம் - வேதரத்தினம்

பூம்புகார் - நிவேதா முருகன்

புவனகிரி - துரை சரவணன்

குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம்

நெய்வேலி - சபா ராஜேந்திரன்

ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கண்ணன்

குன்னம் - எஸ்.எஸ்.சிவசங்கர்.

பெரம்பூர் - பிரபாகரன்

துறையூர் - ஸ்டாலின் குமார்

முசிறி - தியாகராஜன்

மணச்சநல்லூர் - கதிரவன்

லால்குடி - சவுந்திரபாண்டியன்

திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்

திருச்சி மேற்கு - கே.என்.நேரு

கரூர் - வி.செந்தில்பாலாஜி

அரவக்குறிச்சி - இளங்கோ

நத்தம் - ஆண்டி அம்பலம்

ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி

பழனி - ஐபி செந்தில்குமார்

மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்

சிங்காநல்லூர் - கார்த்திக்

தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாதிபதி

கவுண்டம்பாளையம் - ஆர்.கிருஷ்ணன்

கோபிச்செட்டிபாளையம் - மணிமாறன்

பவானி - கே.பி.துரைராஜ்

காங்கேயம் - சாமிநாதன்

தாராபுரம் - கயல்விழி செல்வராஜ்

மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன்

பரமத்திவேலூர் - கேஎஸ் மூர்த்தி

ராசிபுரம் - மதிவேந்தன்

வீரபாண்டி - தருண்

சேலம் தெற்கு - சரவணன்

சேலம் மேற்கு - ஆர்.ராஜேந்திரன்

சங்ககிரி - ராஜேஸ்

எடப்பாடி - சம்பத்குமார்

மேட்டூர் - சீனிவாச பெருமாள்

ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின்

ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்

திருக்கோவிலூர் - பொன்முடி

விக்கிரவாண்டி - புகழேந்தி

விழுப்புரம் - லட்சுமணன்

திண்டிவனம் - சீத்தாபதி சொக்கலிங்கம்

மயிலம் - மாசிலாமணி

செஞ்சி - மஸ்தான்

செய்யாறு - ஓ.ஜோதி

ஆரணி - எஸ்எஸ் அன்பழகன்

போளூர் - சேகரன்

கலசப்பக்கம் - சரவணன்

கீழ்பென்னாத்தூர் - பிச்சாண்டி

திருவண்ணாமலை - எ.வ.வேலு

செங்கம் - மு.பெ.கிரி

பாப்பிரெட்டிபட்டி - பிரபு ராஜகுமார்

பென்னாகரம் - இன்பசேகரன்

பாலக்கோடு - முருகன்

ஓசூர் - ஒய்.பிரகாஷ்

வேப்பனஹள்ளி - முருகன்

கிருஷ்ணகிரி - செங்குட்டுவன்

பர்கூர் - மதியழகன்

திருப்பத்தூர் - நல்லதம்பி

ஜோலார்பேட்டை - தேவராஜு

ஆம்பூர் - வில்வநாதன்

குடியாத்தம் - அமலு

அணைக்கட்டு - நந்தகுமார்

வேலூர் - கார்த்திகேயன்

ராணிப்பேட்டை - காந்தி

உத்தரமேரூர் - சுந்தர்

செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன்

தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா

காட்பாடி - துரைமுருகன்

சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்

ஆவடி - சா.மு.நாசர்

திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்

மாதவரம் - சுதர்சனம்

அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல்

மதுரவாயல் - காரப்பாக்கம் கணபதி

மயிலாப்பூர் - த.வேலு

சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியம்

விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா

அண்ணா நகர் - மோகன்

சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்

எழும்பூர் - பரந்தாமன்

திருவிக நகர் - தாயகம் கவி

வில்லிவாக்கம் - வெற்றியழகன்

பெரம்பூர் - ஆர்.டி.சேகர்

ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர்

கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments