கோவை தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தினர்!!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு கோவை செல்வபுரம் its ஹோட்டல் எதிர்புரம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தின் மாநில தலைவர் 'எம் பக்கீர் முஹம்மது அல்தாபி' அவர்கள் திமுகாவிற்கு ஏன் வாக்களிக்கவேண்டும் என்ற தலைப்பில் சிறப்புறைாற்றினார்.
இக்கூட்டதில் ymj நிர்வாகிகள் பஷீர், சமீர், காஜா, சுல்தான், பைசல் மற்றும் கூட்டனி கட்சி நிர்வாகிகள், தமுமுக முஜி இப்ராஹீம், மஜக சம்சுதீன், ஹனீப், ஹக்கீம் மமக ரஜாக், சாகுல் தமுமுக மகளிரணி ருக்கையா, பைரேஸ், சமி, ஜுபி, அசீனா, ரசீதா, ஜெசி, திமுக சன்ரைஸ் சுரேஷ், மதியழகன் மற்றும் கிளைகழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.

Comments