கோவை செல்வபுரத்தில் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து ம.ஜ.க. வாக்கு சேகரிப்பு!!
மஜக துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி வாக்கு சேகரித்தார்!திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாபதி, அவர்கள் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து இன்று செல்வபுரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்கள் வாக்கு சேகரித்தார்.
இதில் மத்தியபகுதி பொறுப்பாளர்கள் ஹனீபா, இப்ராஹிம், ஆகியோர் தலைமையில் மஜக வினர் திரளானோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments