கழக தலைவரின் பிறந்தநாள் இனிப்பு வழங்கிய தொண்டர்கள் !!!

     -MMH

     திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் 68 வது பிறந்தநாள் விழா பகுதிசெயலாளர் கேபிள் மணி அவர்கள் தலைமையில் செல்வபுரம் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


பஸ்ஸில் சென்றவர்களுக்கும் வாகனத்தில் சென்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புவழங்கபட்டது. 


இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்கள் கோவை சி ரவி, கே ஆர் பழனிசாமி, மதியழகன், இசாக், சரவனன், ராஜ்குமார், குமார், உசேன், வேலுச்சாமி மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர். 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments