மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணி!

     -MMH

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: 

உதவி கணக்கு அலுவலர்

பணியிடங்கள்:

18

ஊதியம்: 

மாதம் ₹.56,300 - 1,78,000/-

கல்வித் தகுதி: 

சிஏ அல்லது ஐசிடபுள்யூஏ-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 

16.03.2021

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்க்கை https://www.tangedco.gov.in/AAO2021.html க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

- பாரூக், சிவகங்கை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.

Comments