வங்கிகளுக்கு தொடர் விடுமுறை மக்களே உஷார்!!

 

-MMH 

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை:

மார்ச் 27 - மாதத்தின் கடைசி சனிக்கிழமை.

மார்ச் 28 - ஞாயிற்றுக்கிழமை.

மார்ச் 29 - ஹோலி விடுமுறை.

மார்ச் 30 - பாட்னா வங்கிகளுக்கு விடுமுறை.

மார்ச் 31- நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் முழுமையான சேவைகளைப் பெற முடியாது.

ஏப்ரல் 1 - வங்கிகள் வருடாந்திர கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடப்பதால், வங்கி சேவைகள் பெறமுடியாது.

ஏப்ரல் 2 - புனித வெள்ளி.


Comments