அனைத்து கட்சி கூட்டமைப்பு ஆலோசனை!!

     -MMH
    கோவை: நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலின்  சம்மந்தமான ஆலோசனை கூட்டம் மனித மக்கள் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் இன்று காலை (23-03-2021) 11மணிக்கு நடைபெற்றது.

தேர்தல்வியூகம்  எப்பிடிஅமைப்பது என்றஆலோசனை தமுமுக மாவட்ட தலைவர் கபீர் தலைமைதாங்கினார் தமுமுக பேச்சாளர் முஜீப் துவக்கிவைத்தார் மாவட்ட செயலாளர் முஜீப் வரவேற்றார்கள்.

முஸ்லிம் லீக் கபூர், வெல் பேர்பார்ட்டி மனித நேய ஜனநாயகட்சி  tms அப்பாஸ் jih ஹக்கீம், மஜக லேனா இசாக் சுலைமான் ஹனீப், ஏகத்துவமுஸ்லிம் ஜமாத்  காஜா பைசல் சுல்தான், இந்திய தவ்ஹீத் ஜமாத் பாரூக், கூட்டமைப்பு ஒருங்கினைப்பாளர் இணாயத்துல்லாஹ் மற்றும் பலஅமைப்பு கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர் 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments