அம்மா மக்கள் முன்னேற்ற கூட்டணியின் SDPI கட்சி வேட்பாளர்!! முகம்மது தமீம் அன்சாரி அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள்!

 

-MMH

        லந்தூரிலிருந்து வேளச்சேரிக்கு செல்லும்  பச்சையம்மன் ரயில்வே கேட் சாலையானது மக்களின் அத்தியாவசிய பணிகளுக்காகவும் , ஈமக்காரியங்களுக்காவும் செல்லும் சாலையாக திகழ்ந்தது, இந்த ரயில்வே கேட்டினை கடந்துதான் இதுவரை அனைத்து தரப்பு மக்களும்  பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சுரங்கபாதை அமைத்து தரப்படும் என்றுக்கூறி அடைக்கபட்டது, ஆனால் இதுவரை அந்த பணிகள் நடைபெற்று முடியாத காரணத்தால் சாமானிய பொதுமக்கள் மடுவாங்கரையினையும் , நங்காநல்லூரையினையும் சுற்றியே வேளச்சேரிக்கு செல்லவேண்டியதுள்ளது .

இத்தகைய அசாதாரண நிலையினை சட்டமன்ற உறுப்பினராக நான்  தேர்ந்தெடுக்கப்பட்டால் உடனடியாக தீர்வு காண்பேன் என உறுதியளிக்கிறேன் என நம்மிடம் கூறினார்.

-நவாஸ்.

Comments