நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா!!

     -MMH

நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பேட்டை செந்தமிழ் நகரில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

-சோலை ஜெய்க்குமார், Ln.இந்திராதேவி முருகேசன்.

Comments