பொள்ளாச்சியில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா...!!
1.சேதுபதி நகர்
2ஆரோக்கிய நாதன் வீதி
3.குமரன் வீதி,
4.குமரன் நகர்,
5.மகாலிங்கபுரம்
6.பி.என்.ஜி., நகர்,
7.நியூ அழகப்பா லேஅவுட்,
8.சக்தி நகர்,
9.நாச்சிமுத்து கவுண்டர் வீதி,
10.பாலகோபாலபுரம் வீதி,
11.நேரு வீதி,
12. காந்தி மார்க்கெட்
13.பழைய இரும்பு கடை உள்ளிட்ட பகுதிகளில்
பதினான்கு பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகள் ஆன
1. சி.கோபாலபுரம்,
2.சேரன் நகரில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளான
1.ஊஞ்ச வேலாம்பட்டியில் 3 பேருக்கும் 2.சூளேஸ்வரன்பட்டி, 3.சீலக்காம்பட்டி, 4.ஜமீன் ஊத்துக்குளி, 5.நல்லாம் பள்ளி, 6.அம்பராம்பாளையம் பகுதியில் தலா ஒருவர் வீதம் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
மொத்தத்தில் நேற்று பொள்ளாச்சி பகுதியில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மக்கள் சாமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து அரசின் விதி முறைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments