கோவை மாவட்டத்தில் வெப்பநிலை 31 டிகிரி !!

     -MMH
     கோவை மாவட்டம் வெப்பநிலை 31 டிகிரி அளவில் உள்ளது. இந்த சமயத்தில் நாம்  குளிரான பழங்களை சாப்பிட வேண்டும்.  ஃப்ரிட்ஜ் தண்ணீரை வைத்து குடிக்கக்கூடாது. குளிர் மண்பானையில் தண்ணீரை வைத்து குடித்தால் மிக உடலுக்கு நல்லது. தர்பூசணி, மோர், பழவகைகள் சாப்பிட வேண்டும். ஏனென்றால் கோரோனா தொற்று அதிகமாக இருப்பதனால் எந்த பழம் சாப்பிட்டாலும் அதை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும். 

-பீர் முஹம்மது, குறிச்சி.

-

Comments