கோவை ரயில்நிலையத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்! - ரயில்வே துறை அறிவிப்பு!!

     -MMH 
     கோவை ரயில்நிலையத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் ரயில்வே துறை அறிவிப்பு

இரண்டாவது கொரோனா அலை வேகமாக பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக படுகின்றது இதன் காரணமாக

கோவை ரயில் நிலையத்தில் வரும் பயணிகள் மற்றும் அவர்களை வழி அனுப்ப வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் . அவ்வாறு ரயில் நிலையத்தில் முகக் கவசம் அணியாமல் வருபவர்கள் மீது ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments