சித்திரை திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு..!!

     -MMH

கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள, பொங்காளியம்மன் கோவிலில், சித்திரைத் திரு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோவிலில் ஏராளமான பொதுமக்கள், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நோய்த் தொற்று, பரவ காரணமாக, சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும். குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இறைவன் தான் நாம் அனைவறையும் காக்க வேண்டும். அதேபோல் இன்றைய கொரோனா, தொற்று காலகட்டத்தில், நாமும் விழிப்புடன் இருந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், கைகளை சுத்தம் செய்தும், மாஸ்க் அணிந்தும், நம்மை காற்று கொண்டால். மற்றும் இந்த நோய் பரவும் காலகட்டத்தில் வாழ முடியும். என்றுசமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜேஷ், ஈஷா

Comments