செல்போன் டவர் அமைக்க கோவை கரும்புக்கடை பகுதி ஆசாத் நகர் பொதுமக்கள் எதிர்ப்பு !!!!
கோவை கரும்புக்கடை பகுதியான ஆசாத் நகரில் வீட்டு மாடியின் மீது செல்போன் டவர் அமைக்க வீட்டின் உரிமையாளர் செல்போன் கம்பனிக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியிருக்கிறார்.
அந்த பகுதியில் அதிகமான குழந்கைளும் கர்ப்பினி பெண்கள், வயதானவர்கள் உள்ளதால் ஏரியா பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
எதிர்ப்பயைும் மீறீ தனியார் கம்பெனி பணியாட்களுடன் வந்ததால் காவல்துறை அதிகாரிகள், தனியார் நிறுவனத்ததையும் பொதுமக்களையும் அழைத்து பேச்சவார்த்தை நடத்தியதில் மே 2ம் தேதி வரை எந்த பணிகளையம் செய்யகூடாது என அறிவுருத்தி சென்றிருக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜாபர்.
Comments