பனிமூட்டம் நிறைந்த பாலக்காடு சாலை!!!

   -MMH 

இன்றுகாலை 6.30மணிக்கு மதுக்கரையில் எடுத்த பனிமூட்ட புகைப்படம்!!!!


நேற்று இரவு முதல் பெய்து  கொண்டிருந்தமழையும், அதிகாலையின் சில்லென்ற காற்றும்  நம்மையும் அறியாமல் மனதிற்கு குளிர்ச்சியையும் சந்தோசத்தையும் தருகிறது. இதுதான் இறைவன் தந்த இயற்கை!

நாளையவரலாறு செய்திக்காக,

-ஷாஜஹான், மதுக்கரை.

Comments