மக்களே.. உஷார்! முகக் கவசம் அணிய வில்லை என்றால் அபதாரம் உறுதி!!

   -MMH

கோவை மாவட்டம். சுற்றி உள்ள ஐந்து மண்டலங்களில் கோரோனா  தொற்று பரவல் காரணமாக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முகக் கவசம் அணியாத நபர்களிடமிருந்து தல 200 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுகிறது. ஆகையால் மக்களே உஷாராக இருந்து கொள்ளுமாறும் முகக் கவசம்  அணிந்து வரவேண்டும் என்றும் சுகாதாரத் துறையால் கூறப்படுகிறது. 

கடந்த ஒரே நாளில்264 பேருக்கும் அவதாரம் விதித்த தோடு ஒரே நாளில் ரூ 53 ஆயிரத்து 200 ரூபாய்க்குமேல் வசூலிக்கப்பட்ட இருக்கிறதாக இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கின்றது.இருபது ரூபாய் கொடுத்து ஒரு முகக் கவசம்  பெற்று நோய்த் தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதுபோன்ற அதிகமான அதிரடி அவதாரத்தில் இருந்து மக்கள் தப்பிக்க வேண்டும் என்றால் முக கவசம் அணிந்து தங்களை காத்துக் கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் வலியுறுத்துகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஈசா.

Comments