சித்திரை ஒன்றில் பெய்த மழை!! மக்கள் மகிழ்ச்சி..!!
போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில், சித்திரை திருநாளான இன்று. மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால்மக்கள் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருந்த நிலையில் இன்று பெய்த இந்த மழை அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தது.
செட்டிபாளையம் ரோடு பொள்ளாச்சி ரோடு கோண வாய்க்கால் பாளையம் சுந்தராபுரம் வெள்ளலூர் போன்ற பகுதிகளில் இந்த மழை அதிகமாக பெய்தது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நாளை வரலாறு செய்திக்காக,
-ராஜேஷ், ஈஷா
Comments