மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் குழப்பம்..!! சகவாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

 

     -MMH

கோவை மாவட்டம். காந்திபுரம் பிரதான சாலையில் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கி இருக்கும் நபரால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். நோய் தொற்று பரவும் காலகட்டத்தில் மாஸ்க் அணியாமலும், தலைக்கவசம் அணியாமலும், தள்ளாடும், இந்த மது பிரிய ரை உருவாக்கியது யார்? இவர் கீழே விழுந்து உயிரிழந்தாள் யார் பொறுப்பு. என்ற கேள்வியும் எழுகின்றது.

இதுபோன்ற நபர்களால் இவர்களுக்கு பின் இருக்கும் குடும்பத்தை சற்றும் யோசிக்காமல் செயல்படும் இந்த குடிமகனுக்கு, கடிவாளம்  போடுவதுயார்? இதுபோன்ற மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பீர் முகமது,ஈசா.

Comments