இந்த கதை பொருந்தும்! இந்த கொரோனாவிற்கு..!!
மான் ஒரு மணி நேரத்திற்கு 90 கி.மீ வேகத்தில் ஓடும். புலி மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும். நம்ப முடியவில்லையா ...?
இருப்பினும், புலி மான்களை வேட்டையாடுகிறது. ஏனென்றால், மான்களின் மனதில் ஒரு பயம் இருக்கிறது. நாம் ஒரு புலியை விட பலவீனமாக இருக்கிறோம் என்ற அந்த பயம் அவற்றை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கும்படி கட்டாயப்படுத்துகிறது.
இது அவற்றின் வேகத்தையும் மன உறுதியையும் குறைக்கிறது அதனால் வேட்டையாடப்படுகிறது.!
கொரோனாவிலும் இதே நிலைதான். கொரோனாவை விட பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் உள்ளது. நமது மன உறுதியும் வேகமும் பயத்தால் மட்டுமே குறைகிறது, மேலும் நாம் நோய்வாய்ப்படுகிறோம்.
பதட்டப் படாதீர்கள் மக்களே..!!
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்,
பாதுகாப்பாக இருங்கள் !!
நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள்..!!
கொரோனோவை விரட்டி அடிப்போம்!!
நாளைய வரலாறு சிறப்பு செய்திக்காக,
-அணஸ்,V.ஹரிகிருஷ்ணன்.
Comments