கோவை அரசு மருத்துவமனையில் சுற்றுலா வரும் தெருநாய்!!
-MMH
கோவை அரசு மருத்துவமனையில் நாய் ஓன்று சுற்றி திரிகிறது. சுற்றி திறியும் நாய்க்கு கொரோனா தொற்று உள்ளதா என சந்தேகம் உள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் அலட்சயமாய் இருக்கிறார்கள். இதனால் கொரோனா தெற்று பரவும் வாய்ப்பு உள்ளது.
Comments