கொரோனா சாவைத் தடுக்க இதோ ஒரு எளிய மருத்துவம்!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,69,914 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 1.35 கோடியைத் தாண்டியுள்ளது. நேற்று மட்டும் 904 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா உயிரிழப்பும் 1.70 லட்சத்தைத் தொட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் அரசு கட்டுப்பாடுகளுக்கோ, தடுப்பூசிக்கோ அடங்காத கொரோனாவிலிருந்து தப்பிப்பது சாத்தியமே இல்லை போலும். குறைந்தபட்சம் உயிர்ப்பலியையாவது கட்டுக்குள் கொண்டு வருவோமே!
இது ஒரு வீட்டு அல்லது பாட்டி வைத்தியம் .
கற்பூரம், லவங்கம், ஓமம், சில சொட்டுகள் யூகலிப்டஸ் எண்ணெய். படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு சிறு துணிக்கிழியை உருவாக்கி, நாளெல்லாம் அதை முகர்ந்து கொண்டிருங்கள். ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும், மூச்சுத் திணறலைக் குறைக்கவும் கைகண்ட மருத்துவம் இது.
கடுங்குளிரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மூச்சுவிடத் திணரும் "லடாக்" சுற்றுலாப் பயணிகளுக்கு இக்கிழி தான் கொடுக்கப் படுவது வழக்கம். அங்கே பல ஆம்புலன்ஸ்கள் எப்போதும் இக்கிழியைக் கைவசம் வைத்திருக்கின்றன. வெறும் செய்தியாக இதைப் பார்க்காமல் உடனே கடைப்பிடிப்பதோடு, மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொரோனா உயிர்பலியைத் தவிர்ப்போம்.
-சோலை. ஜெய்க்குமார், Ln. இந்திராதேவி முருகேசன்.
Comments