இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை!! வால்பாறை மக்கள் மகிழ்ச்சி..!!

     -MMH

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நேற்றும் இன்றும் சுமார் 2 மணி நேரம் கன மழை கொட்டியதால் அங்குள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இளநீர் தர்பூசணி போன்ற பழங்களை அருந்தி தாகத்தை தீர்த்துக் கொண்டு இருந்த மக்களுக்கிடையே நேற்றும் இன்றும்  பெய்த இந்த கானமழை அந்தப் பகுதி இருக்கும் மக்களுக்கும் சுற்றுலா வாசிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நாளை வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார், ஈசா.

Comments