தேசிய கொடியை அவமதிக்கும் வீட்டின் உரிமையாளர் - கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்!!!

 

-MMH 

                 வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் உள்ள தேசிய கொடிகம்பம்  அருகாமையில் செல் பேலஸ் உரிமையாளர்  விஜயன் என்பவர் வீடு கட்டுமானப் பணி செய்கிறார், அவரின் கட்டுமானப் பொருட்களை  அந்தக்கொடிமரத்தை சுற்றியே வைப்பதால்  பொதுமக்களுக்கும் வாகனத்தில் செல்பவர்களுக்கும் இடையூரக உள்ளதென்று பலமுறை சொல்லியும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். 

நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும்  இதுவரை எந்த நடவடிக்கை எடுககவில்லை தேசியக்கொடியை அலட்சியப்படுத்தியும்  பொதுமக்களுக்கு  இடையூரு செய்யும் செல்பேலஸ் உரிமையாளர்மீது  நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்விகளோடு வால்பாறை காமராஜர் பகுதி மக்கள்!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-திவ்யா குமார் வால்பாறை,-ஹனீப்.

Comments