பாளையங்கோட்டை பகுதியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..!!

     -MMH
     திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்கடை, சாந்தி நகர் சமாதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று புயல் காற்றுடன் மழை பெய்தது.

பாளையங்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பும், இன்றும், மழை பெய்து வந்த நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்து. மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற மழை அடிக்கடி பெய்ய வேண்டுமென்று பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பிஃராங்கிளின், பாளையங்கோட்டை.

Comments