மாஸ்க் பரிசோதனைக்காக தனி செக் போஸ்ட்!! கோவை போலீசார் அசத்தல்!!!

 

-MMH 

கோவை மதுக்கரை கோரய(கல் குவாரி)ஆபீஸ் அருகே  மாஸ்க் அனிந்துவராத வர்களை பரிசோதனை செய்வதற்காகவே மதுக்கரை  காவல்துறையால் புதிதாக நேற்று முதல் செக்போஸ்ட்அமைத்து போலீசார் பரிசோதனை செய்துவருகிறார்கள். சில பொதுமக்கள் மாஸ்க் அனிந்து செல்லாமல் போலீசாரிடம் அறிவுரையும் பெற்று  200 ரூபாய் அபராதமும் செலுத்தி வந்ததை பார்க்க முடிந்தது. பொதுமக்கள் 20 ரூபாய் மாஸ்க்குக்கு 200 ரூபாயா..!  என்று புலம்பி சென்றதையும் பார்ககமுடிந்தது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஷாஜஹான்,மதுக்கரை.

Comments