புதுக்கோட்டை எஸ்பி அறிவுரை!! பொதுமக்கள் நலன் கருதி போடப்படும் அபதாரம்!!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அவர்கள் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொண்டு அறிவுரை வழங்க வேண்டுமென்று காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கிவருகிறார்.
முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்களை அபராதம் விதிக்கும் பொழுது அதிகாரிகள், என்ன கூற வேண்டும் என்று, அன்போடு கூறியிருக்கிறார். உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் உங்களுடைய நட்பு வட்டாரத்தின் நலன் கருதியும் மட்டும்தான். இந்த அபதாரத்தை விதித்து வருவதாக கூறுகிறார்.
நாளுக்கு நாள், கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த நிலையில் எப்படியாவது, மக்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு காவல்துறையும், மருத்துவத் துறையும், செயலாற்றி வரும் நிலையில். பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று. மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், தரமான முகக் கவசங்களை அணிந்து, கை, மற்றும் முகங்களை சுத்தம் செய்து இந்த நோய்த்தொற்று காலகட்டத்தில், மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றும். இது போன்ற காவல்துறைஉயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல் மக்களிடையே வெகுவாக வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பி.கணேசன், ஈஷா.
Comments