திடீர் மின்சாரம் துண்டிப்பால் போத்தனூர் மக்கள் அவதி..!!

 

-MMH 

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஸ்ரீராம் நகர் ஈஸ்வர் நகர் அருள் முருகன் நகர் பகுதியில்இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

பணிக்குச் சென்று வருபவர்களும் முதியவர்களும் குழந்தைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர் இந்த மின்சார துண்டிப்பு சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் நீடித்து வருகிறது என்றும்.இதுபோன்ற மின்சாரத் துண்டிப்பு கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் அடிக்கடி நடைபெறுவதாகவும். இதை மின்சார வாரியம் மின்சாரத் துண்டிப்பு நடைபெறாமல் சரி செய்து தர வேண்டும் என்றும் அந்தப் பகுதியில் வசிக்கும்  மக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

-ஈஷா.

Comments