முதியவரை கன்னத்தில் அறைந்த நடத்துனர்!! அதிர்ச்சியில் பயணிகள்..!!


-MMH

கோவை மாவட்டம். சக்தியிலிருந்து ஈரோடு வரை செல்லும் பேருந்தில் முதியவர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது நடத்துனரும் முதியோருக்கும் சில்லறை பிரச்சினையில்  தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த நடத்துனர் வயது முதிர்ந்தவர் என்றும் பாராமல் கன்னத்தில் பளாரென்று அடித்தார் இதைக்கண்ட பேருந்தில் பயணிக்கும் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவ போக்குவரத்துக்கழகம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது ஆத்திரத்தை கட்டுப் படுத்த முடியாத நடத்துனர் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

-தலைமை நிருபர்,ஈசா.

Comments