சுகாதாரம் இன்றி பொதுக்கழிப்பிடம்!! - மக்கள் அவதி!!

      -MMH
     பொள்ளாச்சி வால்பாறை அடுத்த முடீஸ் பகுதியில் பொதுக்கழிப்பிடம் சுகாதாரம் இன்றி இருப்பதால் பொதுக்கழிப்பிடத்தை மக்கள் யாரும்  பயன்படுத்துவதில்லை. மேலும் இப்பகுதியில் உள்ள ஒரு சில மக்கள்  திறந்தவெளியில் மனிதக் கழிவுகளை வெளியேற்றி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகம் சுகாதாரத்தை பாதுகாத்திட பொதுக் கழிப்பிடத்தை புதுப்பித்து தரும்படி இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

-செந்தில்குமார், மூடீஸ்,வால்பாறை.

Comments