வால்பாறை பகுதியில் நாளை மின் தடை!!
வால்பாறை மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 19.04.2021 ( திங்கட்கிழமை ) அன்று நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வால்பாறை டவுன் மற்றும் அதை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் மின் வினியோகம் இருக்காது என மின்சாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-திவ்யா குமார், வால்பாறை.
Comments