திமுக சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்!!

   -MMH 

கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை அருகில், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும், இன்று காலை திமுக சார்பாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

ஆர்வத்துடன் வந்த மக்கள் கபசுரக் குடி நீரை அருந்தி  மன மகிழ்ச்சி அடைந்து பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார்,ஈசா.

Comments