கோவைக்கு வந்த தமிழக முதல்வரிடம் 32 கோடி நிதி அளித்தவர்கள் விபரம்!!!

     -MMH

     கோவைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நிதி வழங்கியவர்கள் விவரம் வருமாறு

சைமா அமைப்பு-ரூ.2 கோடியே 25 லட்சம், 

சக்தி குழுமம்- ரூ.1 கோடி,

 பிரிக்கால் குழுமம்- ரூ.1 கோடி,

 ஜி.கே.என்.எம். மருத்துவமனை ரூ.1 கோடி, 

ஜி.ஆர்.ஜி. குழுமம்-ரூ.50 லட்சம், 

ரூட்ஸ் குழுமம்- ரூ.1 கோடி, 

சி.ஆர்.ஐ. பம்ப் – ரூ.3 கோடி, 

ராமகிருஷ்ணா மருத்துவமனை -ரூ.1 கோடி,

கே.என்.ஆர். கட்டுமான நிறுவனம் ரூ.2 கோடி, 

பி.சி.சி. பீட் (பல்லடம்). ரூ.1 கோடி, 

ஜி.வி.ஜி. பேப்பர் குழுமம்- ரூ.1 கோடி, 

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் -ரூ.1 கோடி,

 நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம் ரூ.1 கோடி, 

ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் சங்கம் ரூ.1 கோடி,

பையாகவுண்டர்- ரூ.75 லட்சத்து 25 ஆயிரம், 

தமிழ்நாடு ரைஸ்மில் ஓனர்ஸ் அசோசியேசன் ரூ.50 லட்சம், 

ஜெம் மருத்துவமனை – ரூ.25 லட்சம், 

ராயல்கேர் மருத்துவமனை ரூ.50 லட்சம், 

கங்கா மருத்துவமனை ரூ.50 லட்சம், 

கொங்குநாடு மருத்துவமனை – ரூ.10 லட்சம்,

கோவில்பாளையம் குமரன் மருத்துவமனை ரூ.10 லட்சம், 

பி.பி.ஜி. மருத்துவமனை ரூ.10 லட்சம், 

என்.ஜி.மருத்துவமனை ரூ.10 லட்சம்,

கற்பகம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ.50 லட்சம், 

அபிராமி மருத்துவமனை – ரூ.10 லட்சம், 

குன்னூர் டீ எஸ்டேட் – ரூ.50 லட்சம், மருதமலை சேனாதிபதி ரூ.50 லட்சம்.

ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம்- ரூ.50 லட்சம், 

இந்துஸ்தான் கல்லூரி- ரூ.1 கோடி, 

ஜவுளி தொழில் கூட்டமைப்பு- ரூ.25 லட்சம், 

சுகுணா இண்டஸ்ட்ரீஸ் கோவை- ரூ.25 லட்சம், 

கிரடாய் கோவை- ரூ.25 லட்சம், 

சுமங்கலி ஜூவல்லர்ஸ்- ரூ.25 லட்சம், 

கனிம வள உரிமையாளர்கள் சங்கம் ரூ.25 லட்சம், 

கிஸ்கால்-ரூ.25 லட்சம்,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் சங்கம்- ரூ.25 லட்சம்,

 காட்மா அசோசியேசன் ரூ.10 லட்சம், 

தனுகோடி ஆதித்யா ஆட்டோ-ரூ.10 லட்சம், 

அன்னபூர்ணா குழுமம்-ரூ.10 லட்சம், 

ராஜஸ்தானி சங்கம்-ரூ.11 லட்சம், 

கிருஷ்ணா சுவீட்ஸ்- ரூ.10 லட்சம், 

முருகானந்தம் ஆர்த்தி பில்டர்ஸ் அசோசியேசன்- ரூ.10 லட்சம், 

ஒஸ்மா-ரூ.14 லட்சத்து 25 ஆயிரம்,

கே.ஜி.டெனிம் – ரூ.50 லட்சம், 

அக்குவா செப் என்ஜினீயரிங் -ரூ.1 கோடி, 

குடிசைமாற்று வாரிய ஒப்பந்ததாரர்கள் சங்கம்- ரூ.16 லட்சம்,

கொசிமா-ரூ.12 லட்சம்.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வழங்கப்பட்ட காசோலைகள்-ரூ.29 லட்சம் உள்பட மொத்தம் ரூ.32 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியை பெற்றுக்கொண்டு தொழில் அதிபர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்!!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments