வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பிளான்ட் அமைக்க நிதி உதவி!!

 

-MMH 

      கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு  மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பிளான்ட் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்களிடம் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நகரக் கழக பொறுப்பாளர் த.பால்பாண்டி வழக்கறிஞர் முன்னிலையில் முன்னாள் நகர மன்ற தலைவரும் தெற்கு மாவட்ட பொறுப்புகுளு  உறுப்பினருமாகிய கோழிக்கடை கணேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் JPR பாஸ்கர் ஆகிய இருவரும் தலா 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்கள்.

-செந்தில் குமார், முடீஸ்.

Comments