போத்தனூரில் பலத்த காற்றுடன் மழை!! மரம் சாய்ந்தது..!!

  -MMH

போத்தனூர் பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் மழை கொட்டியது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில், இன்று மேகமூட்டத்துடன் கூடிய. பலத்த காற்று வீசியது அதனால் மழை பொழிந்தது. 

திடீரென வீசிய காற்று மழையினால் போத்தனூர் சாலையில் மரம் ஒன்று  காற்று வீசியதால் சாய்ந்தது அதிர்ஷ்டவசமாக பெட்டிக்கடை நடத்தி வந்தவர் உயிர் தப்பினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஈசா, அனஸ்.

Comments