பொள்ளாச்சி - விவசாயிகளுக்கு உதவிட ஹெல்ப்லைன் அறிமுகம்!!

-MMH

             பொள்ளாச்சி ஆனைமலை கோவை வேளாண் இணை இயக்குனர்  சித்ராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் விவசாயிகள் இடுபொருட்கள் வாங்க சென்றாலோ,விலை பொருட்களை கொண்டு செல்ல சிரமம் ஏற்பட்டாலோ விவசாயிகளுக்கு உதவிட ஹெல்ப் லைன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம்:

70106 65166, 

தெற்கு ஒன்றியம்: 

94424 48948, 

கிணத்துக்கடவு:

94830 65723,

ஆனைமலை:

86374 71909 

ஆகிய எண்களுக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-S.சசிகலா,ஆனைமலை.

Comments