கோவை - ஆட்சியரிடம் மனு அளித்த MLA க்கள்!!

 

-MMH

      கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அம்மா மினி கிளினிக்குகளில் பொது மக்களுக்கு அதிக அளவிலான தடுப்பூசி போட வேண்டுமெனவும்.. தடுப்பூசி மையங்களை அதிக படுத்த வேண்டியும் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் அவர்களிடமும் கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும்,கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன் ஆகியோர் இன்று மனு அளித்தனர்

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் தொண்டாமுத்தூர்.

Comments