கோவை அருகே சிவராம்நகரில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு !! பீதியில் பொதுமக்கள்..!

 

-MMH 

    நேற்று இரவு கணபதி மாநகர் அருகில் உள்ள புகழ்பெற்ற சிவராம்நகர் ஆதி சிவாலயத்தில் உண்டியல் உடைத்து திருட்டு நடந்துள்ளது.  கடந்த இரண்டு மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் இருந்த சூழ்நிலையை பயன்படுத்தி இந்த சம்பவம் நடந்துள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு இதே நகரை சேர்ந்த ஒரு வீட்டில் நடந்த திருட்டு முயற்சியை புகைப்படத்துடன்  நமது இதழில்  வெளிட்டு இருந்தோம். இப்போது மீண்டும் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன் சிவராம் நகர் மக்கள். 

-சுரேந்திரக்குமார்.

Comments