கொரோனாவாள் இறந்தவர்களை சிறப்பாக அடக்கம் செய்யும் அருப்புக்கோட்டை த.மு.மு.கவினர்..!!

 

-MMH

    கொடூரமான கொரோன நோய்களில் மரணிக்கும் மனிதர்களை அடக்கம் செய்வதிலும் மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டிருக்கும் சகோதரர்களுக்கு விரைந்து மருத்துவ உதவி செய்வதிலும் தன்னிகரில்லாத  அருப்புக்கோட்டை தமுமுக மமகவினர்.

விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டையில் ESI  அரசு மருத்துவமனை அரசு டாக்டர் மன்சூர்(மீரா மருத்துவமனை) அவர்கள் கொரனாவால் இறந்தார்கள்.அவர்கள் குடும்பத்தார்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விருதுநகர் மாவட்ட தலைவர் சேக் அப்துல்லா தலைமையிலான நல்லடக்க குழுவினர் விரைந்து சென்று அவரது உடலை மையவாடி நல்லடக்கம் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர்.

இதுபோல் நோய் தொற்றினால் இறந்தவர்களுக்கு நல்லடக்கம் செய்யும் இவர்களைப் போல் உள்ளங்களுக்கு மக்கள் மத்தியில் பாராட்டு மழை குவிகிறது.

நாளை வரலாறு செய்திகளுக்காக 

-வேல்முருகன் தூத்துக்குடி .ஈசா.

Comments