சித்தன்ன புரம் பகுதியில் செலுத்தப்பட்ட தடுப்பூசி மகிழ்ச்சியில் மக்கள்..!!

 

-MMH

     கோவை மாவட்டம் போத்தனூர் மாநகராட்சிக்குட்பட்ட சித்தண்ணாபுரம்  துவக்கப்பள்ளியில் மையம் அமைத்து இன்று  தடுப்பூசி போடப்படுகிறது. அரசின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு தடுப்பூசி   மையம்   தமிழகத்தில் கொரோனா தொற்று  ஏற்பட்ட நிலையில் மக்களை  கொரோனா தொற்றில்  காக்கவும் இறப்பை   தடுக்கவும்  தமிழகத்திலேயே அதிக தொற்று காணப்பட்டுள்ள மாவட்டம் கோவை.

மாண்புமிகுதமிழக முதல்வர்.மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி                        கோவையில் மாநகராட்சி உட்பட்ட  போத்தனூர்          சித்தண்ணபுரம்  துவக்கப்பள்ளியில், சிறப்பு தடுப்பூசி மையம் அமைத்து இன்று காலை 8  மணி முதல் 100 டோக்கன்  அல்லது 200 டோக்கன்ஆட்கள் கூட்டத்திற்கு தகுந்தார்போல் டோக்கன் வினியோகம் செய்து 45 வயதிற்கு மேல்  அனைவருகும்  தங்களது முதல் தடுப்பூசியைப்  போட சமூக இடைவெளிவிட்டு  அமர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-ஆரோக்கியராஜ்.ஈசா.

Comments