சென்னை அசோக் நகர் 19 வயது பெண்ணை கடத்தி திருமணம் செய்த இளைஞர் பெற்றோர் அதிர்ச்சி..!!

-MMH

    சென்னை 19 வயது பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் இரு தினங்களுக்கு முன் பணிக்குச் சென்று இருந்த பெண்ணைநீண்ட நேரம் கடந்தும் பெண்ணை காணவில்லை என்ற உடன் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பணிக்குச் சென்ற பெண்ணை வழிமறித்து மர்ம நபர்கள்மூன்று நபர்கள் அந்தப் பெண்ணை கத்தியை காண்பித்து கிடைத்ததாக கூறப்படுகிறது.

பணிக்குச் சென்ற பெண் வீடு விரும்பவில்லை என்ற பயத்தில் பெற்றோர்கள் இருந்தபொழுது அலைபேசி ஒன்று வந்தது உங்களுடைய பெண் எனது மகன் அழைத்து வந்ததாகவும் பத்திரமாக இருப்பதாகவும் கூறிய உடன் அதிர்ந்து போன பெற்றோர் பின்புகுமரன் நகர் காவல்நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் செய்தனர்.

வழக்கை விசாரித்த குமரன் நகர் ஆய்வாளர் இரண்டு நாட்களாக தேடிய நிலையில் வழக்கறிஞர் இவை வழக்கறிஞர்களை வைத்து திருமணம் நடத்தியுள்ளதாக கூறியவுடன் பெண்ணின் பெற்றோர்கள் தங்களது உறவினர்களை அழைத்து 30 க்கும் மேற்பட்டோரை காவல்நிலையத்தில் அமர்த்தி தன் பெண்ணை அனுப்பி வைக்க வேண்டும் என்று முறையிட்டனர் பின்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்த பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தங்கள் பெண் அப்படிப்பட்டவள் அல்ல பெண்ணை மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்து இருக்கிறார்கள் என்று புகார் அளித்தார்கள் மணப்பெண் திருமணம் செய்தவர் உடன் செல்ல விருப்பம் உள்ளதாக தெரிகிறது இருதரப்பினரையும் இருதரப்பினரிடையே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-அப்துல் ரஹீம், திருவல்லிக்கேணி. 

Comments